முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் விதிக்கப்பட்ட உத்தரவு

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதி கூடிய விலைகளில் பொருட்களை
விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை
விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஏழு
பேருக்கு எதிராக ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார
சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக
வழக்கு பதிவு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.ஆர.ஐ ஜெமில் முன்னிலையில் நேற்று (02.04.2024) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் ஒட்டப்பட்டுள்ள அநுரவின் சுவரொட்டியால் சர்ச்சை - கல்வி சமூகம் விசனம்

யாழில் ஒட்டப்பட்டுள்ள அநுரவின் சுவரொட்டியால் சர்ச்சை – கல்வி சமூகம் விசனம்

தண்டப்பணம்

இதில், ஏழு வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

~/penalty-imposed-on-traders-arrested-in-kilinochchi-1712119310

இந்நிலையில், அதிகூடிய விலையில் அரிசியினை விற்பனை செய்த நபருக்கு ஒரு லட்சம் ரூபாய்
தண்டப்பணமும் ஏனைய ஆறு பேருக்கும் 35,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: விசாரணைகள் தீவிரம்

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: விசாரணைகள் தீவிரம்

யுத்த சூழலில் பலவந்தமான முறையில் பிரிக்கப்பட்ட பகுதி! சபையில் கொந்தளித்த எம்.பி

யுத்த சூழலில் பலவந்தமான முறையில் பிரிக்கப்பட்ட பகுதி! சபையில் கொந்தளித்த எம்.பி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்