முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீரில் மூழ்கி பலியான காவல்துறை உத்தியோகத்தர்

உஸ்வெடகெய்யாவ தல்தியவத்த கடற்கரையில் நீராடச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கிராண்ட்பாஸ் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் முன்னாள் எம்பி வெளியிட்ட தகவல்

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் முன்னாள் எம்பி வெளியிட்ட தகவல்

நீரில் மூழ்கி 

கிராண்ட்பாஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றும் ஏனைய அதிகாரிகள் குழுவுடன் நீராடச் சென்ற நிலையிலேயே குறித்த காவல்துறை உத்தியோகத்தர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கி பலியான காவல்துறை உத்தியோகத்தர் | Police Officer Who Drowned

பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: பந்துல புகழாரம்

பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: பந்துல புகழாரம்

காவல்துறையினர் விசாரணை

இந்நிலையில் ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீரில் மூழ்கி பலியான காவல்துறை உத்தியோகத்தர் | Police Officer Who Drowned

சம்பவம் தொடர்பில் பமுனுகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய அலி சப்ரி ரஹீம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் சிக்கிய அலி சப்ரி ரஹீம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்