Home இலங்கை குற்றம் தலைமறைவான சந்தேக நபரை தேடும் பொலிஸார் – மக்களிடம் உதவி கோரல்

தலைமறைவான சந்தேக நபரை தேடும் பொலிஸார் – மக்களிடம் உதவி கோரல்

0

கொழும்பு குற்றப்பிரிவு நடத்தும் விசாரணையில் தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்களிடம் உதவி கோரல்

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் – 071-8591807,  கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி – 0718591735, பிரிவு 04 கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி – 0718596506 ஆகிய இலக்கங்களில் தொடர்புக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version