முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனுரவுடனான விவாதம்: புறக்கணிக்கும் சஜித் பிரேமதாச

அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அரசியல் தொடர்பான பகிரங்க விவாதமொன்றுக்கு எதிர்வரும் மே மாதம் 7,9,13 மற்றும் 14 ஆகிய நாட்களில் ஒரு திகதியை தேர்ந்தெடுத்து அறிவிக்குமாறு தேசிய மக்கள் சக்தி கடிதம் மூலமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அறிவித்திருந்தது.

பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை

திகதிகளில் மாற்றம் 

எனினும் குறித்த தினங்களை முன்னதாகவே வேறு அலுவல்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் ஒதுக்கிக் கொண்டுள்ளதால் அதற்குப் பதிலாக எதிர்வரும் 25அல்லது 26ஆம் திகதிகளில் குறித்த விவாதத்தை வைத்துக் கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நளிந்த பண்டார எம்.பி.தெரிவித்துள்ளார்.

அனுரவுடனான விவாதம்: புறக்கணிக்கும் சஜித் பிரேமதாச | Political Discussion Anura Noted Days Sajith Busy

அத்துடன் இரு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி கட்சிகளின் பொருளாதார ஆலோசனைக் குழுக்களும் நேரடி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் பெண்ணொருவருக்கு நடந்துள்ள கொடூரம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்