Home சினிமா பொன்னியின் செல்வன் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. அழகிய ஜோடி

பொன்னியின் செல்வன் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. அழகிய ஜோடி

0

பொன்னியின் செல்வன்

இப்போதெல்லாம் எல்லா மொழி சினிமாவிலும் வரலாறு, நாவல், நிஜ கதைகளை மையப்படுத்தி நிறைய படங்கள் வெளியாகின்றன.

அப்படி பிரபல எழுத்தாளர் கல்கி அவர்கள் எழுதிய கதைதான் பொன்னியின் செல்வன்.

இந்த நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்க பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இருந்தது.

படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருந்தது.

நிச்சயதார்த்தம்

இந்த பொன்னியின் செல்வன் படத்தில் வரகுணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அர்ஜுன் சிதம்பரம். நேர்கொண்ட பார்வை, அநீதி, விஜய் ஆண்டனியின் கொலை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது அர்ஜுன் சிதம்பரம் தனது நீண்டநாள் காதலி ஜெயஸ்ரீ சந்திரசேகரன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இந்த புதிய ஜோடியின் புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/ponniyin-selvan-actor-gets-engaged-1731920765

NO COMMENTS

Exit mobile version