Home ஏனையவை ஆன்மீகம் யாழ். தென்மராட்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித் திங்கள் பூஜை

யாழ். தென்மராட்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித் திங்கள் பூஜை

0

யாழ். தென்மராட்சி மட்டுவில் கண்ணகை அம்மன் ஆலய முதலாம் பங்குனித் திங்கள் பூஜை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடந்துள்ளன.

குறித்த வழிப்பாட்டு நிகழ்வு இன்றையதினம்(17.03.2025) நடைபெற்றுள்ளது.

வழிபாடுகளில் கலந்துகொள்ள யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

நேர்த்திக்கடன்கள் 

இதன்போது, பக்தர்கள் பொங்கள், காவடி, பாற்குடம் எடுத்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவு செய்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version