முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை வேண்டும்: சஜித் கோரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (26) நாடாளுமன்றத்தில் சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் மாதம் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயற்படுத்தி வருகின்ற நிலையில் அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

அரிசி விநியோகம்

ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளதோடு சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது.

மக்களுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை வேண்டும்: சஜித் கோரிக்கை | Poor Quality Rice Served In Sri Lanka

அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளதுடன் அதிபர் செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் விநியோகிக்கப்பட்ட அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும் ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை ஆகையால் கண்டுபிடித்து சமாளிக்கவும்.

[LDHFG7I ]

திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்