Home சினிமா அஜித் படத்தால் தலையெழுத்தே மாறிய இந்த நடிகர் யார் தெரியுமா?… பிரபலத்தின் மகன்

அஜித் படத்தால் தலையெழுத்தே மாறிய இந்த நடிகர் யார் தெரியுமா?… பிரபலத்தின் மகன்

0

சிறுவயது போட்டோ

பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து சினிமாவில் களமிறங்கிய வண்ணம் உள்ளனர்.

அப்படி தமிழ் சினிமாவில் 80களில் சிறந்த நடிகராக இருந்த ஒரு பிரபலத்தின் மகன் எப்போதோ சினிமாவில் களமிறங்கி சாதிக்க தொடங்கினார்.

சின்மயி பாட நானா தடை போட்டேன், அது கதையே வேறு.. ஓபனாக கூறிய ராதா ரவி

ஆனால் திறமை இருந்தும் ஆரம்பத்தில் இருந்து அவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை, அவருக்கான பெயரும் கிடைக்கவில்லை.

இதனால் மிகவும் கஷ்டப்பட்ட அந்த நடிகருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது அஜித்தின் ஒரு படம்.

யார் அவர்

அஜித் படத்தால் நடிகரின் தலை எழுத்து மாறியது என்றதுமே யார் அவர் என யோசித்திருப்பீர்கள், சிலர் கெஸ் செய்திருப்பீர்கள்.

அவர் வேறுயாரும் இல்லை, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் வரவேற்பு பெற்ற நடிகர் அருண் விஜய் தான். தொடர்ந்து படங்கள் நடித்து வருபவரின் நடிப்பில் கடைசியாக பாலா இயக்கிய வணங்கான் திரைப்படம் வெளியாகி இருந்தது.

NO COMMENTS

Exit mobile version