1998ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி பாகிஸ்தான் ஐந்து அணுகுண்டுகளை வெடிக்கவைத்து அணுகுண்டை தனதாகக் கொண்டுள்ள உலகின் முதலாவது இஸ்லாமிய நாடு என்கின்ற பெயரை வரலாற்றில் பதித்துக்கொண்டது.
பாகிஸ்தானிலுள்ள பலோதிஸ்தான பிராந்தியத்தில் நிலத்தின் கீழே அந்த அணுகுண்டுப் பரிசோதனையை செய்து, உலகையே அதிரவைத்திருந்தது பாக்கிஸ்தான்.
பாகிஸ்தான் அணுகுண்டுப் பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு 25 வருடங்களுளுக்கு முன்னரேயே இந்தியா அணுகுண்டு நாடாக மாறியிருந்தது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் உள்ள அணுவாயுதங்கள் பற்றியும், இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் எப்படியான விளைவுகள் ஏற்பாடும் என்றும் ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/Rp5IqW8Umzw

