Home இலங்கை சமூகம் தமிழர் பிரதேசத்தில் இரு பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் தாய்

தமிழர் பிரதேசத்தில் இரு பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் தாய்

0

தமிழர் பிரதேசத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் போதைப்பொருள் பாவனை என்பது அதிகரித்த வண்ணமுள்ளது.

இவ்வாறு அதிகரித்த போதை பொருள் காரணத்தினால் உறவுகளை இழந்து நிர்க்கதியாகப்பட்டு பல குடும்பங்கள் வறுமையின் கோட்டிற்கு தள்ளப்படுகின்றன.

வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பங்களுக்கு கல்வி மற்றும் மூன்று வேளை உணவு என்பதே கேள்விக்குறியாகின்றது.

இவ்வாறு போதைபொருள் பாவனையால் கணவனை இழந்து, இரண்டு பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் முல்லைத்தீவை சேர்ந்த கரண் சாமிளாவின் கண்ணீருடன் வருகின்றது இன்றைய என் இனமே என் சனமே நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/f50hvhfxSsg

Source: https://ibctamil.com/article/poverty-stricken-mother-tamil-territory-1729987145

NO COMMENTS

Exit mobile version