பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன டிராகன் படம் பெரிய வெற்றி அடைந்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைபடைத்தது.
அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்து வருகிறார்.
கதை
இந்த படத்தின் கதை பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்பா, மகன் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது போன்று தான் இந்த படத்தின் கதை இருக்கிறதாம்.
Source: https://cineulagam.com/article/pradeep-ranganathan-lik-movie-story-1741646873
