முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு,  அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

அதற்கான அடிப்படை  நிதி ஒதுக்கீடு 2025 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு | President Election Sri Lanka 2024

தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு என்றும், தேவைப்படும் போது தேர்தல் ஆணையத்துடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் : செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

அரச ஊழியர்களின் சம்பளம் : செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

சனத் நிஷாந்தவின் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் : விசாரணையில் வெளியான தகவல்

சனத் நிஷாந்தவின் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் : விசாரணையில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்