முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா: தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா (covid 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

81 வயதான ஜோ டைனுக்கு (Joe Biden)  இதற்கு முன்னதாகவும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிமொக்ரடின் கட்சி சார்பில் பைடன் களமிறங்கவுள்ளார்.

கொரோனா தொற்று உறுதி 

இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேர்தலில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா: தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறி | President Joe Biden Tests Positive For Covid 19

சளி மற்றும் இருமல் காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு பைடன் உட்படுத்தப்பட்ட நிலையில், இவ்வாறு கொரோனா உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பைடன் தற்போது டெலாவேரில் உள்ள ரெஹோபோத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்