முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் நேற்று (11.02.2024) ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

யாழில் தவறான முடிவெடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு

யாழில் தவறான முடிவெடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு

இந்து சமுத்திர மாநாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமான நிலையில் , ​7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய தோடு, பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் | President Ranil Returned To The Country

கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி

கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி

ஐ.நா தலைமையகத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதைகள்

ஐ.நா தலைமையகத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்