முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலி முகத்திடலில் பெண்ணின் விபரீத முடிவு : அதிரடியாக காப்பாற்றிய சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு பிரிவு

காலி முகத்திடலை அண்மித்த கடலில் மூழ்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடலில் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, காலி முகத்திடலில் கொடிக்கம்பத்திற்கு அருகில் பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்துள்ளார்.

காவல்துறை ஆய்வாளர் ஏ.எச்.பி.எஸ். அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர்.

அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதாகி விடுதலையானவர்களிடம் மன்னிப்பு கோரிய காவல்துறையினர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதாகி விடுதலையானவர்களிடம் மன்னிப்பு கோரிய காவல்துறையினர்

இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  


    


https://www.youtube.com/embed/wN4hHigM4aE

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்