முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரே நாளில் நடக்கவுள்ள இரண்டு தேர்தல் : தகவல் கசிந்ததாக கூறும் எம்.பி

இலங்கையில், அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை
ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு
வருவதாக தமக்கு அறிய கிடைத்ததாக நாடாளுமன்ற
உறுப்பினர் உதய கம்மன்பில (udaya gammanpila) அறிவிப்பொன்றை
வெளியிட்டுள்ளார்.

இலங்கையில், அதிபர் தேர்தலையும் பொதுத்
தேர்தலையும் ஒரே நாளில் நடாத்துவதற்கு சட்டத்தில் எவ்வித
தடையும் இல்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலின் தேவை

அதிபர் தேர்தலை முதலில் நடத்துவதே ரணில்
விக்ரமசிங்கவின் தேவையாக உள்ளதாகவும் ஆனால் அது
அதிபரின் அதிகாரத்தை குறைக்கின்றது எனவும் உதய
கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் நடக்கவுள்ள இரண்டு தேர்தல் : தகவல் கசிந்ததாக கூறும் எம்.பி | Presidential And General Election Same Day

அதேநேரம் முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதே பசில்
ராஜபக்சவின் விருப்பமாக உள்ளது எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

எந்த விவாதத்திற்கும் தயார் : தமிழர் பகுதியில் நின்று சஜித் பகிரங்க அறிவிப்பு

எந்த விவாதத்திற்கும் தயார் : தமிழர் பகுதியில் நின்று சஜித் பகிரங்க அறிவிப்பு

இதன் காரணமாக அதிபர் தேர்தலையும் பொதுத்
தேர்தலையும் ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில்
ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.   

ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த அடி : சஜித் பக்கம் தாவிய பேராசிரியர்

ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த அடி : சஜித் பக்கம் தாவிய பேராசிரியர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்