முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பூசகர் பரிதாபமாக பலி

யாழில் (Jaffna) வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்த வேளை கிணற்றினுள் விழுந்து பூசகர் ஒருவர் உயிழிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற 52 வயதுடைய பூசகரே உயிரிழந்துள்ளார்.

 மரணச் சடங்கு 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துக்கொண்டு இருந்தவேளை கால்தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் கிணற்றினுள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் காவல்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பூசகர் பரிதாபமாக பலி | Priest Dies After Falling Into Well In Jaffna

இந்தநிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்