முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா
வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது.

ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி திடீரென உயிரிழப்பு..!

வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி திடீரென உயிரிழப்பு..!

மேலதிக விசாரணை

குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து
சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு | Prisoner Dies In Vavuniya Prison

இந்நிலையில், வைத்தியசாலையில் குறித்த கைதிக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை
பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம்
இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வேகமாக வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

வேகமாக வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு - பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தகவல்

நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு – பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்