பிரியங்கா மோகன் தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர்.
அவர் தற்போது வெள்ளை நிற ஸ்வெட்டர் அணிந்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
“Another day , another sweater” என குறிப்பிட்டு இந்த ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/priyanka-mohan-new-photoshoot-in-sweater-1735329314
