Home இலங்கை சமூகம் ஒதுங்குவதற்குக் கூட இடம் இல்லை:தமிழ் பெண்கள் அனுபவிக்கும் வெளியில் சொல்லமுடியாத வேதனைகள்!

ஒதுங்குவதற்குக் கூட இடம் இல்லை:தமிழ் பெண்கள் அனுபவிக்கும் வெளியில் சொல்லமுடியாத வேதனைகள்!

0

வேலை செய்கின்ற போது அவர்கள் கூடியவரை தண்ணீர் குடிப்பது இல்லை என்று செல்கிறாள் அந்தப் பெண்.

ஏனென்றால் அதிகம் தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்கவேண்டி ஏற்படும். அப்படி சிறுநீர் கழிப்பதானால் அதற்கான மலசலகூட வசதிகள் அங்கு இல்லை.

ஆண்கள் நடமாடுகின்ற இடத்தில் ஒதுங்கமுடியாத சங்கடங்கள்..

இப்படி மலைகத்தில் தமிழ் பெண்கள் படுகின்ற வெளியில் சொல்லமுடியாத வேதனைகளின் பதிவு இது: 

https://www.youtube.com/embed/n5g33uqkmxU

Source: https://ibctamil.com/article/problems-faced-by-hill-country-tamil-women-1726117031

NO COMMENTS

Exit mobile version