முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2025இல் அறிமுகமாகவுள்ள புதிய வரி : ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டில் எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ நம்பிக்கை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

பொருட்களின் விலை

நாட்டில் மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது என அவர் குறிப்பிட்டார்.

2025இல் அறிமுகமாகவுள்ள புதிய வரி : ரஞ்சித் சியம்பலாபிட்டிய | Property Tax Due In 2025 In Sri Lanka Ranjith

பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய சொத்து வரி

இதேவேளை, 2025ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

2025இல் அறிமுகமாகவுள்ள புதிய வரி : ரஞ்சித் சியம்பலாபிட்டிய | Property Tax Due In 2025 In Sri Lanka Ranjith

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும், அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகைதான் வரி என்றும் இங்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய எடுத்துரைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்