முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேலன் சுவாமிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரல்

சுதந்திர தின எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்கு 17 பேருக்கு தடை விதிக்கப்பட்டநிலையில் அதனை முன்கொண்டு செல்லும் நோக்கில் மட்டக்களப்பிற்கு வருகை தந்த வேலன் சுவாமிகள் அவமானப்படுத்தப்பட்டமையை இட்டு அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்றையதினம் (07.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வார்த்தையை அளந்து பேசவேண்டும்

தமிழரசு கட்சியில்,தமிழ் தேசிய பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தையை அளந்து பேசவேண்டும்.

வேலன் சுவாமிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரல் | Public Apology To Velan Swami

எவராக இருந்தாலும் எமது இன விடுதலைப்போராட்டத்திற்கு வலு சேர்க்கின்றவர்களை நாம் கௌரவிக்கவேண்டும்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்….   

சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்த வேண்டும்..!

சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்த வேண்டும்..!

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்! ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்! ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

https://www.youtube.com/embed/EkPNqgFGtY4?start=28

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்