நடிகை ரச்சிதா சின்னசித்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவர் பல முக்கிய தொடர்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
பிக் பாஸ் சென்று வந்த பிறகு அவர் எந்த புது சீரியலிலும் நடிக்கவில்லை. சில படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார்.
கவர்ச்சி
ரச்சிதா எப்போதும் இன்ஸ்டாவில் ஹோம்லியான லுக்கில் தான் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
ஆனால் தற்போது கிளாமர் காட்டி அவர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்ட ஸ்டில்கள் ரசிகர்களுக்கே ஷாக் கொடுத்து இருக்கிறது.
இதோ பாருங்க..
