முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜயின் அரசியல் பிரவேசம் : ரஜினி சொன்ன ஒரு வார்த்தையால் பரபரப்பு

நடிகர் விஜய் அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஒரே ஒரு வார்த்தை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை திரும்பிய ரஜினி

கடந்த சில நாட்களாக ஆந்திராவில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

விஜயின் அரசியல் பிரவேசம் : ரஜினி சொன்ன ஒரு வார்த்தையால் பரபரப்பு | Rajini Wishes To Vijay For His Political Party

விஜய் கட்சியின் தேர்தல் சின்னம் : எதிர்பார்ப்புடன் ஆதரவாளர்கள்

விஜய் கட்சியின் தேர்தல் சின்னம் : எதிர்பார்ப்புடன் ஆதரவாளர்கள்

ஒரே ஒரு வார்த்தை 

சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து விஜய்யின் அரசியல் கட்சி குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ’வாழ்த்துக்கள்’ என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு சென்று விட்டார்.

அநுரகுமாரவின் இந்திய விஜயம்: விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச

அநுரகுமாரவின் இந்திய விஜயம்: விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச

இதனை அடுத்து விஜய்யின் அரசியல் கட்சிக்கு ரஜினியின் ஆதரவு உண்டு என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள் விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

https://www.youtube.com/embed/ZwcXS_fP0MU

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்