Home சினிமா கூலி ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அணிந்துவந்த வாட்ச் எத்தனை லட்சம் தெரியுமா?

கூலி ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அணிந்துவந்த வாட்ச் எத்தனை லட்சம் தெரியுமா?

0

கூலி படம்

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படம் தான்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

அந்நிகழ்ச்சியில் ரஜினியை தாண்டி லோகேஷ் கனகராஜ், அனிருத், ஸ்ருதிஹாசன், சௌபின், உபேச்திரா, நாகர்ஜுனா, அமீர்கான் என பலர் கலந்துகொண்டனர்.

இதில் ரஜினி பேசிய பேச்சு மிகவும் வைரலானது.

வாட்ச் விலை

கூலி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி ஒரு வாட்ச் அணிந்துள்ளார். Omega Speedmaster Dark Side Of The Moon பிரேண்ட் வாட்ச் ரூ. 13 லட்சத்திற்கு மேல் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version