முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹீரோவாக முதல் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் இன்று இந்திய சினிமாவில் மாபெரும் நடிகராக இருக்கிறார். இவரை சுற்றி ரூ. 600 கோடிக்கும் மேல் மார்க்கெட் உள்ளது. கடைசியாக இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.

ஹீரோவாக முதல் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth First Salary As An Hero

மேலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வேட்டையன் மற்றும் தலைவர் 171 ஆகிய படங்களை ரஜினிகாந்த் தற்போது கைவசம் வைத்துள்ளார்.

ஹீரோவாக முதல் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth First Salary As An Hero

லால் சலாம் திரைவிமர்சனம்

லால் சலாம் திரைவிமர்சனம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவாக முதல் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth First Salary As An Hero

ஹீரோவாக முதல் சம்பளம்

இன்று ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 150 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தான் முதன் முதலில் ஹீரோவாக நடித்த படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.

ஹீரோவாக முதல் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth First Salary As An Hero

சூப்பர்ஸ்டார் என இன்று உலகளவில் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் தான் ஹீரோவாக நடித்து முதல் படத்திற்காக ரூ. 50 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளாராம். அந்த காலகட்டத்தில் ரூ. 50 ஆயிரம் என்பதே மிகவும் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்