முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் எப்படி உள்ளது?- Live Updates

லால் சலாம்

தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை போன்ற படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம்.

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் என பலர் நடிக்க இன்று ஜனவரி 9, படு மாஸாக வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் எப்படி உள்ளது என படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
படத்தை பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம், 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்