Home சினிமா அன்புத்தம்பி விஜய்.. சூப்பர்ஸ்டார் ரஜினி வெளியிட்ட அறிக்கை

அன்புத்தம்பி விஜய்.. சூப்பர்ஸ்டார் ரஜினி வெளியிட்ட அறிக்கை

0

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

தன்னை வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து ரஜினி இன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.. கைதாகி சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன்

அன்புத்தம்பி விஜய்

முதலமைச்சர் ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சாத்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார் ரஜினி.

மேலும் விஜய் பெயரை குறிப்பிடும்போது மட்டும் ‘அன்புத்தம்பி விஜய்’ என ரஜினி குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரது பதிவு வைரலாகி வருகிறது. இதோ..
 

NO COMMENTS

Exit mobile version