Home சினிமா 8 மாத கர்ப்பமாக இருக்கும்போது அப்படி பண்ணிட்டார்.. கலா மாஸ்டர் பற்றி பேசிய ரம்பா!

8 மாத கர்ப்பமாக இருக்கும்போது அப்படி பண்ணிட்டார்.. கலா மாஸ்டர் பற்றி பேசிய ரம்பா!

0

கலா மாஸ்டர் 40 வருடங்கள் சினிமாவில் நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் நிகழ்ச்சியில் நடிகை ரம்பா அவரை பற்றி என்ன கூறியிருக்கிறார் பாருங்க.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் தான் ரம்பா மற்றும அவரது கணவருக்கும் காதல் வந்ததாம்.

மேலும் கலா மாஸ்டர் பற்றி பல விஷயங்களை கூறிய ரம்பா. முழு வீடியோவை பாருங்க.  

NO COMMENTS

Exit mobile version