முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித்தின் தனிப்பட்ட இல்லத்திற்கு செல்லவுள்ள ரணில் – செய்திகளின் தொகுப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட இல்லத்திற்குச் செல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலானிக்கு சமீபத்தில் பிறந்த மகளைப் பார்ப்பதற்காகவே அவர் செல்லவுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு சஜித் பிரேமதாச தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. 

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஸ்ரீ எழுத்தின் மீது சாண பூச்சு: முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமென கூறினார்கள் - நினைவுபடுத்தப்படும் விடயம்

ஸ்ரீ எழுத்தின் மீது சாண பூச்சு: முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமென கூறினார்கள் – நினைவுபடுத்தப்படும் விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்