Home இலங்கை சமூகம் வானில் தோன்ற ஆரம்பித்த சந்திர கிரகணம்

வானில் தோன்ற ஆரம்பித்த சந்திர கிரகணம்

0

இலங்கையில் (Sri Lanka) அரிய வகை முழு சந்திர கிரகணம் வானில் தோன்ற ஆரம்பித்துள்ளது.

முழு சந்திரகிரகணத்தை இன்று (07) வெற்றுக்கண்களால் இலங்கையர்களும் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

தற்போது தோன்ற ஆரம்பித்துள்ள ப்ளட் மூன் எனப்படும் இந்த முழு சந்திர கிரகணம் அதிகாலை 1.26 வரை நிகழவுள்ளது.

சந்திர கிரகணம்

இருப்பினும், இரவு 11.42 க்கு சந்திர கிரகணத்தை பார்வையிட சிறந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version