Home சினிமா யாத்திசை பட புகழ் இயக்குனரின் புதிய படம்.. பூஜையுடன் இன்று தொடக்கம்

யாத்திசை பட புகழ் இயக்குனரின் புதிய படம்.. பூஜையுடன் இன்று தொடக்கம்

0

புதிய படம்

தமிழ் சினிமாவில் யாத்திசை என்ற படத்தை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றவர் இயக்குனர் ராசேந்திரன்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியர்களின் வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.
இந்த படத்தின் மூலம் பிரபலமான ராசேந்திரன் இப்போது புதிய படம் இயக்க இருக்கிறார்.

JK பிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. படக்குழு அனைவரும் கலந்துகொண்டுள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version