முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்

இலங்கை அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பினால் பேக்கரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

குறைந்துள்ள விற்பனை

இதேவேளை பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல் | Reduction In Price Of Bakery Products In Sri Lanka

அரசாங்கம் சரியான வரிக் கொள்கையை பின்பற்றினால் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் அகில இலங்கை பேக்கரி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

அதிபர் ரணிலின் ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி

அதிபர் ரணிலின் ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்