முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலாய் லாமாவிடம் கையளிக்கப்படவுள்ள புத்தபெருமானின் நினைவுச்சின்னங்கள்

இலங்கையில் உள்ள புனித கோயிலில் அமைந்துள்ள புத்தபெருமானின் புனித
கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள் தலாய் லாமாவிடம் கையளிக்கப்படும் என்று
தலாய் லாமா அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த புனித நினைவுச்சின்னங்கள் இலங்கையில் உள்ள புத்த கோயிலான ராஜகுரு
சிறிசுபுதி வஸ்கடுவ மகா விகாரையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (04.04.2024) கையளிக்கப்படவுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணம்

சீன அரசாங்கம்

இந்த கபிலவஸ்து நினைவுச் சின்னங்கள் மகத்தான வரலாற்று மற்றும் ஆன்மீக
முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

~/relics-lord-buddha-handed-over-to-dalai-lama-1712217989

இது பக்தர்களை புத்தரின் ஆழமான
பாரம்பரியத்துடன் இணைக்கிறது என்று தலாய் லாமாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வஸ்கடுவவில் உள்ள சிறிசுபூதி மகா விகாரையில் புத்த பகவானின் 21
நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தலாய் லாமாவுக்கு இந்த புனித சின்னங்களை இலங்கை வழங்குவது தொடர்பாக
அவரை வெறுக்கும் சீன அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார நடவடிக்கை: அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார நடவடிக்கை: அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்