முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் உள்ள 50 கடற்றொழிலாளர்களை விடுவியுங்கள்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை

இலங்கையின் கடற்படையினரால் நேற்று(13) கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை
விடுவிக்க உதவுமாறு வழமைப்போன்றே, தமிழக முதல்வர், இந்திய வெளியுறவு
அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த 7 பேரும் நேற்று அதிகாலை இலங்கையின் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது
செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், தமது கடிதத்தில், இலங்கையின் கடற்படையினரால் ஏற்கனவே கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கோரிக்கையையும்
ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

ஸ்டாலினின் கோரிக்கை

இலங்கையின் பிடிக்குள் 232 தமிழக கடற்றொழில் படகுகளும் 50 தமிழக
கடற்றொழிலாளர்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள 50 கடற்றொழிலாளர்களை விடுவியுங்கள்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை | Request For Jaishankar

இலங்கையின் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை
விடுவிக்க உதவுமாறு வழமைப்போன்றே, தமிழக முதல்வர், இந்திய வெளியுறவு
அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த 7 பேரும் நேற்று அதிகாலை இலங்கையின் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது
செய்யப்பட்டனர்.

இலங்கையில் உள்ள 50 கடற்றொழிலாளர்களை விடுவியுங்கள்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை | Request For Jaishankar

இந்தநிலையில், தமது கடிதத்தில், இலங்கையின் கடற்படையினரால் ஏற்கனவே கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கோரிக்கையையும்
ஸ்டாலின் முன்வைத்துள்ளார். இலங்கையின் பிடிக்குள் 232 தமிழக கடற்றொழில் படகுகளும் 50 தமிழக
கடற்றொழிலாளர்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்