முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக சிஐடியில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Source: https://tamilwin.com/article/roshan-ranasinghe-leads-the-cid-1744351904
