Home சினிமா மதராஸி பட நாயகி ருக்மிணி வசந்தா இப்படி.. கண்கவரும் ஸ்டில்ஸ்!

மதராஸி பட நாயகி ருக்மிணி வசந்தா இப்படி.. கண்கவரும் ஸ்டில்ஸ்!

0

ருக்மிணி வசந்த்

கன்னடத்தில் வெளிவந்த ஏழு கடல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த்.

இவர் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி இணைந்து நடித்துள்ள மதராஸி படம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் காந்தாரா சாப்டர் 1, என்டிஆர் – பிரஷாந்த் நீல் படம் என பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது, இவர் பிங்க் நிற உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

NO COMMENTS

Exit mobile version