முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் இளம் நடிகை! முருகதாஸின் SK 23 அப்டேட்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கடைசியாக ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் அதிகம் வந்த நிலையில் அடுத்து எந்த புது படமும் தொடங்காமல் இருக்கிறார்.

அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் உடன் அவர் கூட்டணி சேர இருக்கிறார் என முன்பே தகவல் வெளியானது. SK23 என அந்த படம் அழைக்கப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் இளம் நடிகை! முருகதாஸின் SK 23 அப்டேட் | Rukmini Vasanth To Pair Sivakarthikeyan In Sk23

ஹீரோயின்

இந்த படத்தில் ஹீரோயினாக Sapta Sagaradaache Ello பட புகழ் நடிகை ருக்மிணி வசந்த் தான் சிவகார்திகேயன் ஜோடியாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் ஏற்கனவே விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்