முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின்(Ukraine) கார்கிவ் நகரில் ரஷ்யா(Russia) மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

குறித்த தாக்குதலானது இன்று(04) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கார்கிவ் நகர் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நகரத்தின் ஆளுநர் ஒலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் புறப்பட்ட விமானத்தில் பழுது! மீண்டும் தரையிறக்கம்

கொழும்பில் புறப்பட்ட விமானத்தில் பழுது! மீண்டும் தரையிறக்கம்

விமானத் தாக்குதல்கள்

இந்நிலையில் மீட்பு பணியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுக்கு வருகைத்தந்த பின்னரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா! | Russia Again Drone Strike In Kharkiv Ukraine

கார்கிவ் நகரில் இன்று அதிகாலை நான்கு தடவைகள் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு! கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு! கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

சுகாதாரத்துறையில் ஏற்பட்ட வெற்றிடம் : நியமனம் செய்யப்பட்ட 80 மருத்துவ அதிகாரிகள்

சுகாதாரத்துறையில் ஏற்பட்ட வெற்றிடம் : நியமனம் செய்யப்பட்ட 80 மருத்துவ அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்