முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!

இலங்கைக்கு இந்த மாதத்தின் நேற்று (28) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 181,872 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகள்

அத்துடன், இந்தியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்! | Russia Germany India Sri Lanka Tourists Tourism

இலங்கைக்கான பயண ஆலோசனைகள்! பிரித்தானியாவின் அறிவிப்பு

இலங்கைக்கான பயண ஆலோசனைகள்! பிரித்தானியாவின் அறிவிப்பு

இதன்படி, இந்தியாவில் இருந்து 28, 218 பேரும், ரஷ்யாவில் இருந்து 25,112 பேரும் ஜேர்மனியில் இருந்து 16,745 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 218,350 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

சாலையில் ஓடிய ராட்சத நெருப்புக்கோழி! தென்கொரியாவில் சம்பவம்

சாலையில் ஓடிய ராட்சத நெருப்புக்கோழி! தென்கொரியாவில் சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்