முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடரும் போர் பதற்றம்: உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா, உக்ரைனின் எரிசக்தி மையங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன்போது, மேற்குப் பிராந்தியமான லிவீவில் க்ரூஸ் வகை ஏவுகணை மூலம் ரஷ்யா நேற்றையதினம்  தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அதில் ஒருகட்டடம் தரைமட்டமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு, தாக்குதலினால்19 வயது இளைஞா் ஒருவர் உயரிழந்துள்ளதுடன், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விண்வெளிக்கு ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்

விண்வெளிக்கு ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்

போர் ஆரம்பம்

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரி மாதம் படையெடுத்தது.

தொடரும் போர் பதற்றம்: உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் | Russia Strikes Targeting Ukraine S Energy Hubs

மேலும், அதற்குப் பதிலடியாக ரஷ்யாவிலும், ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு

பிரித்தானிய பிரதமரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்