Home இலங்கை சமூகம் புனர்நிர்மாணத்திற்கு பின் மீள்திறக்கப்பட்ட சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற கட்டிடம்

புனர்நிர்மாணத்திற்கு பின் மீள்திறக்கப்பட்ட சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற கட்டிடம்

0

அம்பாறை – சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற கட்டிடம் புனர்நிர்மாணம்
செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

கலந்து கொண்டோர்

கல்முனை பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமனால் நேற்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமது லெவ்வை ஆதம்பாவா, குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளர் எஸ் ஜமால்தீன், கல்முனை மேல் நீதிமன்ற பதிவாளர் ஏ.எல் அதிமுள்ளா, கல்முனை நீதிமன்ற வலயக் கணக்காளர் எம். முஹம்மட் நஜீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/saindhamarudhu-kuvashi-court-been-opened-again-1729794940

NO COMMENTS

Exit mobile version