முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாக்குகளுக்காக நடக்கும் தீவிர போட்டி! தமிழில் உரையாற்றி அசத்திய சஜித்

மே தின நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழில் உரையாற்றியுள்ளார்.

தலவாக்கலையில் நேற்று(01.05.2024) இடம்பெற்ற மே தின நிகழ்விலே சஜித் தமிழில் உரையாற்றியுள்ளார்.

ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை

வாக்குறுதிகள்

இதன்போது மக்களுக்கு தான் செய்யக்கூடிய வாக்குறுதிகளையும் தமிழில் தெரிவித்துள்ளார்.

வாக்குகளுக்காக நடக்கும் தீவிர போட்டி! தமிழில் உரையாற்றி அசத்திய சஜித் | Sajith Addressed In Tamil

தொடர்ந்து உரையாற்றுகையில்,”மலையக மக்களுடன் இணைந்து தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

நான் இலங்கையில் உள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன். உங்கள் மொழி உரிமையை பாதுகாப்பேன், உங்களுக்கான நிலம், வீடு உரிமையை நான் வழங்குவேன், மலையக நகர, கிராமிய அபிவிருத்திக்கு நான் பொறுப்பு.” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்