முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரே இடத்தில் சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த பி. தயாரத்னவின் அஞ்சலி நிகழ்விலேயே இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
கலந்துரையாடல்
இதன்போது இருவரும் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், மனோகனேசன் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
