Home சினிமா பிறந்தநாள் ஸ்பெஷலாக பீச்சில் நீச்சல் உடையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்

பிறந்தநாள் ஸ்பெஷலாக பீச்சில் நீச்சல் உடையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்

0

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சில படங்கள் நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்த படங்கள் கொடுக்காத ஒரு ரீச் சாக்ஷி அகர்வால் பங்குபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்றுக்கொடுத்தது. 

அந்நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனாலும், அதே ஷோவால் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். நிகழ்ச்சி முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்தி வருகிறார். 

இன்று அவருக்கு பிறந்தநாள், அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் சாக்ஷி அகர்வால் கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இதோ அந்த போட்டோஸ், 

Source: https://cineulagam.com/article/sakshi-agarwal-birthday-special-photos-1721475455

NO COMMENTS

Exit mobile version