Home சினிமா பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தாவா இப்படி.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தாவா இப்படி.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

0

சம்யுக்தா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சம்யுக்தா.

இவர் அந்நிகழ்ச்சி மூலம் ஒரு பெயர் பெற்றார், அதன்பின், விஜய்யுடன் வாரிசு படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். பிக்பாஸ், படத்தை தாண்டி சம்யுக்தா தொகுப்பாளினி பாவனாவின் தோழி என்றும் ரசிகர்களிடம் பிரபலமானார்.

தற்போது, அழகிய உடையில் இவரது லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

Source: https://cineulagam.com/article/samyuktha-latest-cute-photos-1753874607

NO COMMENTS

Exit mobile version