முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சனத் நிசாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி சிஐடியில் முறைப்பாடு

வாகன விபத்தில் உயிரிந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்காவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத் தெரிவித்து அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 25ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அநுராத ஜயக்கொடி உயிரிழந்தனர்.

லண்டனில் இடம்பெற்ற கரிநாள் போராட்டம்! இலங்கை அரசு அதிருப்தி

லண்டனில் இடம்பெற்ற கரிநாள் போராட்டம்! இலங்கை அரசு அதிருப்தி

 

முறைப்பாடு

அத்தோடு, விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சனத் நிஷாந்தவின் சாரதி 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டார்.

சனத் நிசாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி சிஐடியில் முறைப்பாடு | Sanath Nisantha Accident Wife Cid Complaint

அதனை தொடர்ந்து இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத் தெரிவித்து அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடித் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்

மீன்பிடித் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்