முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிகினியில் நடுக்கடலில் உச்சகட்ட கிளாமர்.. ஜிகர்தண்டா டபுள் X நடிகை சஞ்சனாவா இப்படி?

இறுதிச்சுற்று, நோடா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சஞ்சனா நடராஜன். அவர் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஜிகர்தண்டா டபுள் X படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து இருந்தார்.

படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியாக தான் அவர் நடித்து வருகிறார்.

பிகினியில் நடுக்கடலில் உச்சகட்ட கிளாமர்.. ஜிகர்தண்டா டபுள் X நடிகை சஞ்சனாவா இப்படி? | Sanchana Natarajan Bikini Photos

வில்லனாக நடிக்க மாட்டேன்னு சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் தேடி வந்த pan இந்தியா படம்

வில்லனாக நடிக்க மாட்டேன்னு சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் தேடி வந்த pan இந்தியா படம்

பிகினி போட்டோ

இந்நிலையில் சஞ்சனா நடராஜன் தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் அவை வைரல் ஆகி வருகின்றன.

நடுக்கடலில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். வைரலாகும் புகைப்படங்கள் இதோ.. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்