முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படு ஹிட்டான காதல் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தேர்வானது இவர்தானா?

காதல் படம்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலாஜி சக்திவேல்.

இவரின் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதல். பரத் மற்றும் சந்தியா நடித்த இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

நேற்று இரவு நடிகர் டேனியல் பாலாஜிக்கு என்ன நடந்தது?- அழுதபடி அவரது நண்பர் கூறிய தகவல்

நேற்று இரவு நடிகர் டேனியல் பாலாஜிக்கு என்ன நடந்தது?- அழுதபடி அவரது நண்பர் கூறிய தகவல்

நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்தார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை காண திரையரங்குகளில் குவிந்தார்கள்.

இதில் படத்தின் கிளைமேக்ஸ் தான் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய பரத் மற்றும் சந்தியா இருவரும் கவனிக்கப்படும் பிரபலங்களாக மாறினார்கள்.

படு ஹிட்டான காதல் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தேர்வானது இவர்தானா? | Sandhya Was Not The First Choice For Kadhal Movie

முதல் சாய்ஸ்

காதல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக முதலில் நடிக்க தேர்வானவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தானாம்.

படத்தில் வரலட்சுமியை கதாநாயகியாக நடிக்க வைக்க அணுகியபோது சரத்குமார் நோ என்று முட்டுக்கட்டை போடவே மாபெரும் வெற்றி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் வரலட்சுமி. 

படு ஹிட்டான காதல் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தேர்வானது இவர்தானா? | Sandhya Was Not The First Choice For Kadhal Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்