Home சினிமா சரிகமப சீசன் 5 டைட்டில் ஜெயித்த சுஷாந்திகா! 2ம் இடம், 3ம் இடம் யார் பாருங்க

சரிகமப சீசன் 5 டைட்டில் ஜெயித்த சுஷாந்திகா! 2ம் இடம், 3ம் இடம் யார் பாருங்க

0

சரிகமப சீனியர் சீசன் 5ம் சீசன் நிகழ்ச்சியின் பைனல் இன்று மிக பிரம்மாண்டமக நடைபெற்று இருக்கிறது. மாலை தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் வின்னர் யார் என்பது இரவு 12 மணியை நெருங்கும்போது தான் அறிவிக்கப்பட்டது.

மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சுசாந்திகா தான் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு 60 லட்சம் உர்பாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.

முதல் ரன்னர் அப் – சபேசன் (10 லட்சம் ரூபாய் பரிசு)

2ம் ரன்னர் அப் – சின்னு செந்தமிழன் (3 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கம்)

கோல்டன் வாய்ஸ் – பவித்ரா (5 லட்சம் மதிப்புள்ள தங்கம்)

 

NO COMMENTS

Exit mobile version